பெருந்திருவிழா

பெருந்திருவிழா

கடந்த ஆண்டு (14.07.2019) திருக்குடமுழுக்கு கண்டு இங்கிலாந்தில் கைவிக்கம் திருநகரில் ஞானலிங்கர்பாலன் வடிவேலன் உச்சிமுருகனாக எழுந்தருளி இன்பச் செவிகுளிர தமிழோதும் செந்தமிழ் வழிபாட்டுத் திருக்கோயில் அருள்ஞானமிகு ஞானக்குறத்தி வள்ளி ஞானதெய்வானை; உடனாய பெருமான் உச்சிமுருகன் திருக்கோயில் வீறியெழல் ஆண்டின் பெருந்திருவிழா திருவள்ளுவர் ஆண்டு 2051 விடைத்திங்கள் 9ம் நாள் (22.05.2020) முதல் நடைபெறத் திருவருளும் குருவருளும் கைகூடியுள்ளது

Similar Posts