அர்சகர்கள் தேவை

எமது கோயிலில் தாய் மொழி தமிழிலில் பூசை செய்ய அர்சகர்கள் தேவை. முன்னுரிமை இங்கிலாந்தில் வசிப்பவர்களுக்கு. எம்முடன் தொடர்பு கொள்ளவும் – மின்னஞ்சல் மூலமாக அல்லது தொலைபேசியில்

Similar Posts