UCHI MURUGAN KOYIL முருகன்

உச்சி முருகன் கோயில் பதிவுகள்


செந்தமிழ் முருகன்
செந்தமிழ் முருகன்

அன்னை தமிழ், காலத்தால் மூத்தது. தமிழனது வாழ்வியல், நாகரிகம், பண்பாடு போன்றவற்றை இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே நம் சான்றோர், இலக்கியங்களிலேயும் நல் இலக்கணங்களிலேயும் பதிவு செய்து வைத்துள்ளனர்.


வேல் மாறல் மகா மந்திரம்
வேல் மாறல் மகா மந்திரம்

வேல் மாறல் மகா மந்திரம் பஞ்சாட்சரம் (திருவைந்தெழுத்து), சடாட்சரம் (திரு ஆறெழுத்து) போன்ற மந்திர எழுத்துக்களை ஐங்கோண, அறுகோணச் சக்கரங்கள் கட்டங்களுக்குள் அமைய அடைத்து, அந்த யந்திரங்களைப் பூஜை செய்வதால் உயர்ந்த பலன்கள் கிடைக்கும் என்பார்கள் பெரியோர்கள். அந்த முறையில் இந்த ‘வேல்மாறல்’ அமைப்பையும் வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் உருவாக்கியுள்ளார்.


தமிழ் முருகன் பக்தி பாடல்கள்
தமிழ் முருகன் பக்தி பாடல்கள்

தமிழ் முருகன் பக்தி பாடல்கள் Tamil Murugan Devotional Songs


வேல் வழிபாடு
வேல் வழிபாடு

“முழுமையாக தேவராய சுவாமிகள் முருகனை நினைத்து உள்ளம் உருகி பாடிய சத்ரு சம்கார வேல் பதிகத்தை முழுமையாக நம் சித்தர்களின் குரல் அன்பர்களுக்காக தருகிறேன்.... தினம் தினம் அனைவரும் அவசியம் பாராயணம் செய்ய வேண்டிய பதிகம் இந்த சத்ரு சம்கார வேல் பதிகம்.*