UCHI MURUGAN KOYIL பிள்ளையார்

உச்சி முருகன் கோயில் பதிவுகள்


பிள்ளையார் சிறந்த தமிழ் பக்தி பாடல்கள்
பிள்ளையார் சிறந்த தமிழ் பக்தி பாடல்கள்

பிள்ளையார் சிறந்த தமிழ் பக்தி பாடல்கள்


விநாயகரிடம்_ஔவையார்_என்ன கேட்டார்?
விநாயகரிடம்_ஔவையார்_என்ன கேட்டார்?

ஔவையார் சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு தலைச்சிறந்த புலவர் ஆவார். செழுமையான தமிழ்மொழியும், செங்கோல் மன்னர்களின் நல்லாட்சியும் நிலவியிருந்த பொற்காலம். பக்திக்கு இலக்கணமாய்த் திகழ்ந்தவர், ஔவையார். அவர் விநாயகப் பெருமானிடம் மனமுருகி பாடுகிறார்.