UCHI MURUGAN KOYIL தேவாரம்

உச்சி முருகன் கோயில் பதிவுகள்


பூழியர்கோன் வெப்பு ஒழித்த
பூழியர்கோன் வெப்பு ஒழித்த

நால்வர் வாழ்த்து Naalvar vaazhthu பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி ஆழிமிசைக் கன்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி வாழி திருநாவலூர் வன்றொண்டர் பதம்போற்றி ஊழிமலி திருவாத வூரர்திருத் தாள்போற்றி


பெற்ற தாய்தனை மக மறந்தாலும்
பெற்ற தாய்தனை மக மறந்தாலும்

பெற்ற தாய்தனை மகன் மறந்தாலும் பிள்ளையைப் பெற்ற தாய் மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல்மறந்தாலும் கற்ற நெஞ்சகங் கலை மறந்தாலும் கண்கள் நின்றிமைப் புதுமறந்தாலும் நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும் நமசிவாயத்தை நான்மற வேனே.


இடரினும் தளரினும் எனதுறுநோய்
இடரினும் தளரினும் எனதுறுநோய்

இடரினும் தளரினும் எனதுறுநோய் - திருஞானசம்பந்தர் அருளியது தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.