UCHI MURUGAN KOYIL தமிழ் தகவல்

உச்சி முருகன் கோயில் பதிவுகள்


தமிழா தமிழா தமிழ் பேசு
தமிழா தமிழா தமிழ் பேசு

தமிழா தமிழா தமிழ் பேசு தமிழை நேசிப்போம் தமிழில் பேசுவோம்


பட்டினத்தார் பாடல் - மூலமறியேன் முடியும் முடிவறியேன்
பட்டினத்தார் பாடல் - மூலமறியேன் முடியும் முடிவறியேன்

பட்டினத்தார் பாடல் | சித்தர் பாடல்கள் | Sithar Paadal | மூலமறியேன் முடியும் முடிவறியேன்


திருக்குறல், ஆத்திசூடி, நல்வழி....... இன்னும் பல
திருக்குறல், ஆத்திசூடி, நல்வழி....... இன்னும் பல

திருக்குறல், ஆத்திசூடி, நல்வழி....... இன்னும் பல


உண்மையான தமிழ் சமூகம் யார் ?
உண்மையான தமிழ் சமூகம் யார் ?

உண்மையான தமிழ் சமூகம் யார்? குமரிக்கண்டம்?


கடவுட் கோட்பாடு பற்றிய ஒரு ஒப்பற்ற ஆவணம்!
கடவுட் கோட்பாடு பற்றிய ஒரு ஒப்பற்ற ஆவணம்!

தமிழரின் மரபு வழி, உண்மையிலேயே கடவுள் என்றால் என்ன என்பதை விளக்குவதே இந்த விழியத்தின் நோக்கம்! இவ்வுலகைப் படைத்தது ஒரு கடவுள் இல்லை என்றும், ஜீவசமாதியான சித்தர்களே தமிழரின் கடவுள் என்பதை தெளிவாக விளக்குகிறது இந்த விழயம்.


பரத நாட்டியம் - தோன்றிய இடமும், காலமும்
பரத நாட்டியம் - தோன்றிய இடமும், காலமும்

பரத நாட்டியம் யாருடைய கலை, அது தோன்றிய இடம் எது, அது தோன்றிய காலம் யாது போன்ற கேள்விகளுக்கு விடையளிப்பது தான் இந்தக் காணொளி! பர நாட்டியம் பற்றிய அனைத்துக் கலைச் சொற்களுமே தமிழ்ச் சொற்கள். கால்களை தரையில் உறுதியாக நாட்டி ஆடுவதால் பரத நடனத்திற்கு பரத நாட்டியம் என்று பெயர்.